இல்லை. செய்பவர்கள் முன் ஹைதராபாத் :- ஆந்திரம், கர்நாடகத்தில் இதுவரை லட்சம் மூட்டைகள் வரை வாய்ப்பு மழை பெய்யாததால் கர்நூல், ஆதோனி மற்றும் கணித்தது 50,000 இதனால் ராஜஸ்தான் வரவில்லை. எல்லையில் உள்ள கர்நாடகத்தில் விதைப்பு சமயம் மூட்டைகள் கூட வருவது மாநில சில இருப்பு காரணம் தற்போது 10,செப்டம்பர் அன்று முடிவடைந்துவிட்டது. மேலும் சாத்தியமாகத்தெரியவில்லை. விதைப்பு மிகக்குறைவாக ஆனதால் உற்பத்தியும் 2 காரணம் மழை பெய்ய வைப்பவர்கள் ஜெய்ப்பூர் இருப்பு மிகவும் குறைவாக ரகத்தை அட்வான்சாக உள்ளது. இந்த நிலையில் 23,000 ரூபாயில் ஆரம்ப 2027 ல் விலை அதிகரித்து மான பிறகு கொள்முதல் 30,000 அல்லது அதை செய்ய முன் வருகிறார்கள். விட அதிகமாக ஆகலாம். ஆனால் விற்பனை தொடர்ச்சி 3 ம் பக்கம் ...
Updated On: September 15, 2026, 2:05 pmஈரோடு :- மகாராஷ்டிரம், கர்நாடகத்தில் மழை குறைவு, இருப்பு வைப்பவர்களின் விற்பனை குறைவாக இருந்ததோடு அரவையாளர்களின் தேவையால் ரெடி உட்பட வாய்தா விலையில் உயர்வு ஏற்பட்டது. சென்ற வாரம் திங்களன்று என்.சி.டி.ஈ.எக்சில் மஞ்சள் அட்வான்சில் வாய்தா விற்பனையாளர்களின் கொள் முதலால் அக்டோபர் வாய்தா 20,450 ரூபாயில் ஆரம்ப மான பிறகு வெள்ளி வரை 760 உயர்ந்து 21,210, டிசம்பர் வாய்தா 21,002 ரூபாயில் ஆரம்பமான பிறகு 156 ரூபாய் உயர்ந்து 21,158 ரூபாயில் முடிவுற்றது. மேலும் அக்டோபர் வாய்தா முடிவுபெறுவதற்கு முன்பு அல்லது பிறகு டிசம்பர் வாய்தாவில் உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. பஸ்மத்நகரில் சென்ற வாரம் 18-20 ஆயிரம் மூட்டைகள் விற்பனையானதில் கொம்பு 16,000- 17,000, கிழங்கு 15,500-16,000, நாந்தேடில் 3-4 ஆயிரம் ஹிங்கோலியில் 22-25 ஆயிரம் மூட்டைகள் வரத்தில் கொம்பு 16,000- 17,000, மூட்டைகள் வரத்தில் கொம்பு கிழங்கு 16,000- 16,200, 11,289-17,696, கிழங் கு சாங்லியில் 12 ஆயிரம் 10,399-16,311,பெருந் துறை மூட்டைகள் விற்பனை ஏறக்குறைய 1000 -1500 யானதில் ராஜாபுரி நயம் மூட்டைகள் வரத்தில் கொம்பு 19,000-20,000, கிழங்கு 11,569 -17,849, கிழங்கு 17,000-18,500, சென்ற 11,199 -16,455, சேலத்தில் வாரம் நிஜாம் பாத்தில் 3-4 2000- 2500 மூட்டைகள் ஆயிரம் மூட்டைகள் வரத்தில் கொம்பு 15,688 வரத்தில் கொம்பு 15,000--19,239, Ė 16,500 -17,199 ரூபாயாகியது. 15,500, கிழங்கு 14,000 -18,000, கொம்பு -கிழங்கு 8521 -12,255, வாரங்கலில் கொம்பு 14,129 -14,885, கிழங்கு 14,885-15,278, கேசமுத்திரத்தில் கொம்பு 9119-12,221, கிழங்கு 11,001-11,011, ராலாவில் கொம்பு, கிழங்கு 14,460-15,000, பெஹராம்பூரில் பாலிஷ் 14,300, அன்பாலிஷ் 13,500 ரூபாய் விலையில் ரகவாரியாக உள்ளூரில் சில்லரையிலும், நிஜாம் பாத்தில் கொம்பு லாரி 94 18,300-18,500, ஈரோடில் 8-9 ஆயிரம்
Updated On: September 15, 2026, 2:02 pmமங்களூர் :- கெம்ப்கோ லிமிடெட் தலைவர் எஸ்.ஆர். சீத்தா சந்திரா கணிப்புப்படி கெம்ப்கோ பாக்கின் விரிவான கொள்முதல் மற்றும் சந்தைபடுத்துவது மூலமாக உற்பத்தியாளர்களுக்கு நல்ல விலை கிடைக்க மற்றும் விலையை கட்டுப்பாட்டில் வைப்பதில் உதவி செய்கிறது. மற்றும் கோ-ஆப்ரேடிவ் ஜனவரி,2027 ல் மங்களூரில் சர்வதேச பாக்கு மாநாட்டை நடத்த ஆலோசித்து வருகிறது. மேலும் கெம்ப்கோ தேசீய கூட்டுறவு லிமிடெடின் உறுப்பினராக விளங்குகிறது. தேசீய மார்க்கெட்டில் வியாபாரத்தை உயர்த்தி முயற்சி செய்து வருகிறது. சென்ற நிதி ஆண்டில் மால்தீவுக்கு நயம் ரகம் 130 டன்கள் இந்திய பாக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. மேலும் 2025- 26 ல் 1656 டன்கள் மிளகு கொள்முதலாகியது. சென்ற நிதி ஆண்டு ஏப்ரல், 2025 முதல் மார்ச்,2026 வரை சிவப்பு காப்பு 24,052 டன்கள், வெள்ளை 34,690 டன்கள் உட்பட மொத்தம் 58,742 டன்கள் பாக்கை கொள் முதல் செய்தது. மேலும் இதனிடையில் 59,088 டன்கள் மொத்த கொள்முதலில் சிவப்பு 22,914, வெள்ளை 36,174 டன்களும் விற்பனையாகியது. கெம்ப்கோ தலைவர் கூற்றுப்படி ஜனவரி,2027-ல் மங்களூரில் தேசீய பாக்கு மாநாட்டில் உற்பத்தி யாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், நிபுணர்கள் வியாபாரிகளின் பங்கும் இருக்கும். மற்றும் இதகெம்ப்கோ நிறுவனம் அரசிடமிருந்து பாக்கு இறக்குமதி மீது கடும் கண்காணிப்பு மற்றும் கொள் முதல் தாரர்கள் கலந்து விற்பனை செய்ய சிறந்த நடவடிக்கை செய்யும்படி கூறியது. காரணம் இதனால் உள்ளூர் பாக்கின் படம் மோசமடைகிறது. உள்ளூர் மார்க்கெட் விலை மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம். மாநாட்டில் பாக்கு உற்பத்தியாளர்களின் சவால் மீது விவாதிக்கப்பட்டு உற்பத்தியாளர்களின் நலன்கள் மற்றும் பாக்கு பிரிவை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும்.
Updated On: September 15, 2026, 1:59 pmஇந்திய கடுகு - சோயா புண்ணாக்கு ஏற்றுமதியில் குறைவு மும்பை :- வெளி நாட்டு மார்க்கெட்டில் கடுகு புண்ணாக்குக்கான தேவையில் குறைவு, உலக மார்க் கெட்டில் சோயா புண்ணாக்கு மிகவும் அதிக சப்ளையால் இந்தியாவிலிருந்து புண்ணாக்கு ஏற்றுமதி மீது தாக்கம் ஏற்பட்டது. இந்திய சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசி யேஷன் கணிப்புப்படி நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல்,2024 முதல் பிப்ரவரி,2025 வரை நாட்டில் புண்ணாக்கு ஏற்றுமதி ஓராண்டுக்கு முன்பு இதே சமயம் 44,90,000 ஆக இருந்தது 12.39 சதம் குறைந்து 39,33,000 டன்களாகியது. இதில் பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி 2024 ல் 5,15,000 ஆக இருந்ததை விட 3,30,000 டன்கள் வரை குறைந்தது. மேலும் ஏப்ரல்,2024 முதல் பிப்ரவரி,2025 வரை தேவையில் குறைவு காரணமாக இந்தியாவிலிருந்து கடுகு புண்ணாக்கு ஏற்றுமதி ஓராண்டுக்கு முன்பு இதே சமயம் 20,39,000 ஆக இருந்தது 17.53 சதம் குறைந்து 16,82,000 டன்களாகியது. மார்ச்,2024 ல் கடுகு புண்ணாக்கு ஏற்றுமதி 285 டாலர் டன்னாக இருந்தது. அது குறைந்து 270 டாலர் வரை எட்டியபிற/ 17,மார்ச்,2025 அன்று குறைந்து 190 டாலர் டன்னாகியது. ஆமணக்கு புண்ணாக்கு ஏற்றுமதி :- ஏப்ரல் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை இந்தியாவிலிருந்து ஆமணக்கு புண்ணாக்கு ஏற்றுமதி ஓராண்டுக்கு முன்பு இதே சமயம் 3,39,000 ஆக இருந்தது 21.44 சதம் குறைந்து 2,74,000 டன்களாகியது. டி-ஆயில்டு ரைஸ் ப்ரான் :- ஆகஸ்ட்,2023 முதல் ஏற்று மதிக்கு தடை காரணமாக உள்ளூர் உற்பத்தியாளர்கள் முக்கியமாக கிழக்கிந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட்டது. உள்ளூர் மார்க்கெட்டில் டி-ஆயில்டு ரைஸ் ப்ரான் விலை ஓராண்டுக்கு முன்பு 13,500 ஆக இருந்ததை விட குறைந்து 8500 ரூபாய் வரை குவின்டலுக்கு ஆகியது. சோயா புண்ணாக்கு ஏற்றுமதி :- நடப்பு நிதி ஆண்டின் முதல் 11 மாதத்தில் ஏற்றுமதி ஏறக்குறைய சென்ற ஆண்டுக்குச்சமானமாக உள்ளது.இதனிடையில் ஜெர்மனி, பிரான்சு நாட்டுக்கான தேவையால் ஏற்றுமதி சென்ற ஆண்டை விட இதே சமயம் 19,34,000 ஆக இருந்தது 19,40,000 டன்களாகியது. ஆனால் நடப்பு எண்ணெய் ஆண்டில் அக்டோபர்,2024 முதல் பிப்ரவரி,2025 வரை உலக மார்க்கெட்டில் மிகவும் அதிக சப்ளையால் இந்திய சோயா புண்ணாக்கு ஏற்றுமதி ஓராண்டுக்கு முன்பு இதே சமயம் 13,47,000 ஆக இருந்தது குறைந்து 10,31,000 டன்களாகியது. ஏற்றுமதி விலையில் குறைவு ஏற்பட்டு 380 டாலராக இருந்ததை விட குறைந்து 360 டாலராகியது. நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல்,2024 முதல் பிப்ரவரி, 2025 ல் தென் கொரியா இந்திய புண்ணாக்கு இறக்குமதி ஓராண்டுக்கு முன்பு இதே சமயம் 7,87,000 ஆக இருந்தது குறைந்து 6,14,000 டன்களாகியது. இதில் கடுகு புண்ணாக்கு 3,94,000, ஆமணக்கு புண்ணாக்கு 1,66,000,, சோயா புண்ணாக்கு 54,156 டன்கள் வரை ஆகியது. வியட்நாம் இந்திய புண்ணாக்கு இறக்குமதி ஓராண்டுக்கு முன்பு 3,94,000 ஆக இருந்தது குறைந்து 2,21,000 டன்னாகியது. இதில் கடுகு புண்ணாக்கு 1,87,000, சோயா புண்ணாக்கு 22,208, டி-ஆயில்டு ரைஸ் ப்ரான் எக்ஸ்டிராக்ஷன் 11,283 டன்கள், கடலை புண்ணாக்கு 3003 டன்களும் இறக்குமதி செய்தது. தாய்லாந்து இந்திய புண்ணாக்கு இறக்குமதி ஓராண்டுக்கு முன்பு இதே சமயம் 6,04,000 ஆக இருந்தது 4,13,000 டன்கள் வரையும் செய்தது. இதில் கடுகு புண்ணாக்கு 3,88,000, சோயா புண்ணாக்கு 15,879, கடலை புண்ணாக்கு 8655 டன்களும், சீ கணிப்புப்படி நடப்பு நிதி ஆண்டின் முதல் 11 மாதத்தில் ஐரோப்பிய நாடு இந்திய சோயா புண்ணாக்கு இறக்குமதியை ஏறக்குறைய 5,95,000 டன்கள் வரை செய்தது. பங்ளாதேஷ் இந்திய புண்ணாக்கு இறக்குமதி ஓராண்டுக்கு முன்பு 7,79,000 ஆக இருந்தது குறைந்து 6,98,000 டன்னாகியது. இதில் கடுகு புண்ணாக்கு 5,51, 000, சோயா புண்ணாக்கு 1,38,000 டன்களும், கென்யா அக்டோபர்-பிப்ரவரியில் சோயா புண்ணாக்கு இறக்குமதி 1,49,000 டன்களாகியது.
Updated On: March 25, 2025, 6:38 am